||ஸ்ரீ பராங்குசாஷ்டகம்||
த்ரை வித்ய வ்ருத்த ஜன மூர்த்த விபூஷணம் யத்
சம்பச்ச சாத்விக ஜனச்ய யதேவ நித்யம்|
யத் வா சரண்யம் அசரண்ய ஜனச்ய புண்யம்
தத் சம்ச்ரயேம வகுளா பரணாங்க்ரி யுக்மம்|| 1
பக்தி பிரபாவ பவத் அத்புத பாவ பந்த
சந்துஷித ப்ரணய சார ரசௌக பூர்ண|
வேதார்த்த ரத்ந நிதி அச்யுத திவ்ய தாம
ஜியாத் பராங்குசபயோதி அஸீமபூமா|| 2
ருஷிம் ஜூஷாமஹே கிருஷ்ண த்ருஷ்ணா தத்வமிவ உதிதம்|
சஹச்ர சாகாம் யோத்ராஷீத் த்ராமிடீம் ப்ரஹ்ம சம்ஹிதாம்|| 3
யத் கோ சஹஸ்ரம் அபஹந்தி தமாம்சி பும்ஸாம்
நாராயணோ வசதி யத்ர ச சங்க சக்ர|
யந் மண்டலம் ஸ்ருதிகதம் பிரணமந்தி விப்ரா
தஸ்மை நமோ வகுள பூஷண பாஸ்கராய|| 4
பத்யுச் ஸ்ரிய பிரசாதேன ப்ராப்த சார்வஜ்ஞ்ய சம்பதம்|
ப்ரபன்ன ஜன கூடஸ்தம் ப்ரபத்யே ஸ்ரீ பராங்குசம்|| 5
சடகோப முநிம் வந்தே சடாநாம் புத்தி தூஷணம்|
அஜ்ஞாநாம் ஜ்ஞான ஜனகம் திந்த்ரிணீ மூல சம்ஸ்ரயம்|| 6
வகுளா பரணம் வந்தே ஜகதா பரணம் முநிம்|
யச் ஸ்ருதேருத்தரம் பாகம் சக்ரே திராவிட பாஷயா|| 7
வகுளா லங்க்ருதம் ஸ்ரீ மத் சடகோப பதத்வயம்|
அஸ்மத் குல தனம் போக்யம் அஸ்து மே மூர்த்நி பூஷணம்|| 8
நமத ஜநச்ய சித்த பித்தி பக்தி சித்ர தூலிகா
பவாஹி வீர்ய பஞ்ஜநே நரேந்திர மந்திர யந்த்ரணா|
பிரபன்ன லோககைரவ பிரசன்ன சாரு சந்த்ரிகா
சடாரி ஹஸ்த முத்ரிகா ஹடாத் துநோது மே தம|| 9
|| இதி ஸ்ரீபராங்குசாஷ்டகம் ஸம்பூர்ணம் ||
இந்த ஸ்ரீபராங்குசாஷ்டகத்தில்
முதல் இரண்டு ஸ்லோகங்கள்
• ஸ்ரீ கூரத்தாழ்வான் -ஸ்ரீ வைகுண்ட ஸ்தவத்தில் அருளியவை
மூன்றாவது ஸ்லோகம்
• ஸ்ரீ பராசர பட்டர் ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவத்தில் அருளியது
• அடுத்த நான்கு ஸ்லோகங்கள் பூர்வருடைய முக்தங்கள்
• இறுதி ச்லோகம் மணவாள மாமுனிகளின் பூர்வாச்ரம திருப் பேரரான
ஆச்சார்யா பௌத்ரர் என்றே பிரசித்தி பெற்ற
ஜீயர் நாயனார் அருளிச் செய்தது (நக்ஷத்ர மாலிகா ஸ்லோகம்)
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
அடியேன் ராமாநுச தாஸன்
அன்புடன்
ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன் :
ஸ்ரீபராங்குசாஷ்டகம் : Book link
https://archive.org/details/subburaji2009_gmail_20180828_1022
ஸ்ரீராங்குசாஷ்டகம் Audio link:-https://archive.org/details/subburaji2009_gmail_20180902_1412
No comments:
Post a Comment